மாற்றத்தை விரும்பும் இவர்கள் எளிதில் சலிப்பை உணர்வார்கள். இவர்களின் துணை
எப்பொழுதும் இவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள
வேண்டியது அவசியம். தொடர்ந்து தன்னை மேம்படுத்தி கொள்வதில் இவர்கள்
எப்பொழுதும் ஆர்வம் காட்டுவார்கள். மூல நட்சத்திரமும், பூராட நட்சத்திரமும்
இவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத்துணையாக இருப்பார்கள்.
0 Comments