ராசியினர் இயற்கையாகவே கவர்ச்சிகரமானவர்கள். படுக்கையில் வாழ்க்கைத் துணைவரை எளிதில் மயக்கி விடுவார்கள்.
இந்த ராசியினர் மிகவும் அன்பானவர்கள், காதல் மிக்கவர்கள், விளையாட்டுத்தனமானவர்கள். இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் ஆழமானவர்கள். மீன ராசியினர் தன் காதலரோடு பேசும்போது அவர்களுடைய வார்த்தைகளானவை துணையின் ஆன்மாவைத் தொடும் அளவுக்கு ஆழமாக இருக்கும்.
மீன ராசிக்கு பொருத்தமான ராசி: கன்னிராசி மீனத்திற்கு மிகவும் பொருத்தமான ஜோடி ஆகும். விருச்சிகம் கடகம் ரிஷபம் மகரம் மற்றும் துலாம் ஆகிய ராசியினரும் பொருத்தமானவர்களே.
0 Comments