காதலில் மிகவும் எதார்த்தமானவர்கள் கும்ப ராசிக்காரர்கள். கும்பம் ராசியினர் காதலில் துணைவரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். காதலில் விளையாட்டுத்தனமாக பொறுப்பில்லாமல் இருப்பார்கள்.
கும்ப ராசியினர் படுக்கை அறைக்கு உள்ளேயும் வெளியேயும் நிறைய பேச விரும்புவார்கள். உங்கள் கும்ப ராசி துணைவரை உற்சாகப்படுத்த அவர்களை மனரீதியாக எழுச்சியடையச் செய்யுங்கள்.
கும்ப ராசிக்கு பொருத்தமான ராசி: சிம்மம் கும்பத்திற்கு மிகவும் பொருத்தமான ஜோடியாகும். மிதுனம் துலாம் மேஷம் தனுசு மற்றும் கன்னி ஆகிய ராசிகளும் பொருத்தமானவை.
0 Comments