Ticker

6/recent/ticker-posts

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி

 தனுசு ராசியினர் படுக்கையறையில் புதுமையை விரும்புவர். இதற்கு முன் எப்போதும் முயற்சி செய்யாத புதுமைகளை அவர்களிடம் முயன்று பாருங்கள். இல்லையென்றால் தனுசு ராசியினருக்கு உங்கள் காதல் விரைவில் அலுத்து விடும்.

தனுசு ராசிக்கு பொருத்தமான ராசி

தனுசு ராசியினர் படுக்கையறைக்கு உள்ளேயும் வெளியேயும் கவர்ச்சிகரமானவர்கள் மற்றும் பாசக்காரர்கள். தங்கள் உறவில் உற்சாகத்தையும் வேடிக்கையும் விரும்புவார்கள்.


பொருத்தமான ஜோடி : மிதுன ராசியினர் தனுசு ராசிக்கு ஏற்ற ஜோடி ஆகும். சிம்மம் மேஷம் துலாம் மற்றும் கும்ப ராசியினரும் தனுசு ராசிக்கு பொருத்தமான ராசியாவர்.

Post a Comment

0 Comments