கடக ராசியினர் பொதுவாக எதிர் பாலினத்தவரோடு மிகவும் மெதுவாக தான் நெருக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள். ஆனால் திறந்த மனதுடன் பழகிவிட்டால் இவர்கள் மிகவும் மென்மையான அன்பான காதலர்கள். கடக ராசிக்காரர்கள் காதலோடு உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள்.
கடக ராசிக்கு பொருத்தமான ராசி |
வாழ்க்கை துணைவரோடு நெருக்கமாவதற்கு முன்னால் ஆழ்ந்த அக்கறை கொண்ட பாசப்பிணைப்பை உருவாக்க விரும்புவார்கள். இந்த ராசியினர் தங்கள் காதலரோடு எல்லாப் புலன்களையும் பயன்படுத்தி காதலிப்பார்கள்.
பொருத்தமான ஜோடி: கடக ராசிக்கு மகரம் மிகச் சிறந்த ஜோடி ஆகும். ரிஷபம் சிம்மம் மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசியினரும் பொருத்தமானவர்களே.
0 Comments