Ticker

6/recent/ticker-posts

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசி

 மிதுன ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் பாலியல் உறவை மிகவும் ரசித்து மகிழ்வார்கள். நிர்வாணம் இவர்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை. காதல் மன்னர்களாகவும் ஆக்ரோஷமான பாலுறவையும் விரும்புவார்கள்.

மிதுன ராசிக்கு பொருத்தமான ராசி

வெவ்வேறு இடங்களில் வித்தியாசமான பாணிகளில் உடலுறவு கொள்ள விரும்புவார்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு பேச்சும் கேளிக்கையும் மிகவும் முக்கியம்.


பொருத்தமான ஜோடி: தனுசு ராசி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் பொருத்தமான ஜோடி ஆகும். துலாம் சிம்மம் மேஷம் மிதுனம் தனுசு மற்றும் மகரம் இந்த ராசியினரும் இணக்கமானவர்களே.

Post a Comment

0 Comments