Ticker

6/recent/ticker-posts

ரிஷப ராசிக்கு பொருத்தமான ராசி

 ரிஷப ராசிக்காரர்கள் காதலில் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். வாழ்க்கை துணைவரோடு செலவழிக்கும் நேரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் நெருக்கமான உறவைக் கொண்டவர்கள்.

ரிஷப ராசிக்கு பொருத்தமான ராசி

ரிஷப ராசிக்காரர்களின் சுவை, மணம், பார்வை, கேட்கும் திறன், தொடுதல் ஆகிய புலன்களை சீண்டினால் அவர்கள் நெருப்பாகக் கொதித்தது விடுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணைவரை மிகுந்த கவனத்தோடு தேர்ந்தெடுப்பார்கள். இருந்தாலும் மெதுவாகவே நம்பிக்கை வைப்பார்கள்.


பொருத்தமான ஜோடி: விருச்சிகம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கான பொருத்தமான ராசி ஆகும். கடகம் கன்னி மீனம் மகரம் ஆகிய ராசிக்காரர்களும் இவர்களுடன் பொருந்துவார்கள்.

Post a Comment

0 Comments