Ticker

6/recent/ticker-posts

மேஷ ராசிக்கு பொருத்தமான ராசி

 இந்த ராசிக்காரர்கள் பொதுவாக காதலிக்கப்படுவதை விட துரத்தித் துரத்தி காதலிப்பதையே விரும்புவர்.

மேஷ ராசிக்கு பொருத்தமான ராசி

பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் அவர்கள் விரும்புவதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர்கள். அவர்களுக்கு உங்களை பிடித்திருந்தால் அது அப்போதே உங்களுக்குத் தெரிந்துவிடும்.


மேஷ ராசிக்காரர்கள் தெளிவான பேச்சும் வாழ்க்கை மீது தீராத ஆர்வம் கொண்டவர்கள். இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைத் துணைவரின் காதலையும் மசாஜையும் ஓய்வு நேரத்தில் எதிர்பார்ப்பார்கள்.


பொருத்தமான ஜோடி: துலாம் ராசியினர் மேஷ ராசிக்கு பொருத்தமான ஜோடி ஆவர். மிதுனம் சிம்மம் தனுசு விருச்சிகம் மகரம் ஆகிய ராசிகள் கூட பொருத்தமானவை.

Post a Comment

0 Comments