சிம்மத்திற்கு காதலில் அதிக வலிமையும் ஆற்றலும் ஆர்வமும் அதிகம். ஆக்ரோஷமான பாணியில் காதல் தருணங்களை அனுபவித்து மகிழ்வார்கள்.
சிம்ம ராசிக்கு பொருத்தமான ராசி |
சிம்ம ராசியினரின் இயற்கையான கவர்ச்சி, திறமையாக எதிர் பாலினத்தவரின் ஈர்க்கும். எனவே மிக அரிதாகவே அவர்கள் எதிர்பாலினத்தை அவர்களளாக ஈர்க்க முற்படுவார்கள்.
இந்த ராசியினர் பாலுறவில் இன்பத்தையும் முன்விளையாட்டுக்களையும் விரும்புவார்கள். வாழ்க்கைத்துணையை விளையாட்டாக சீண்டிப் பார்ப்பதை விரும்புவர்.
பொருத்தமான ஜோடி: கும்ப ராசி சிம்ம ராசிக்கு ஏற்ற ஜோடி ஆகும். அதேசமயம் விருச்சிகம் துலாம் மேஷம் தனுசு மற்றும் இதர சிம்ம ராசியினரும் இவர்களுக்கு பொருத்தமான ஜோடி.
0 Comments