Ticker

6/recent/ticker-posts

துலாம் ராசிக்கு பொருத்தமான ராசி

 துலாம் ராசியினரின் உணர்ச்சி மிகுந்த பகுதி அவர்களது மூளையாகும். துலாம் ராசியினர் படுக்கையில் கூட நிறைய பேச விரும்புவார்கள். எனவே அவர்களை சந்தோஷப்படுத்த நினைத்தால் அவர்களை வழிநடத்துங்கள் அவர்கள் வழியில் நடங்கள்.

துலாம் ராசிக்கு பொருத்தமான ராசி

காதலுடன் சேர்ந்த நெருக்கமான வார்த்தைகளை பேசுவது இவர்களோடு உறவை வளர்க்க உதவிகரமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு பார்வை தூண்டல் மிகவும் பிடிக்கும். எனவே அவர்களது பாராட்டைப் பெற கலைநயத்தோடு உங்கள் உடலை வெளிப்படுத்துங்கள்.


பொருத்தமான ஜோடி: மேஷ ராசி துலாம் ராசிக்கு ஏற்ற ஜோடி ஆகும். கன்னி சிம்மம் மகரம் மற்றும் தனுசு ஆகிய ராசியினரும் பொருத்தமானவர்கள்.

Post a Comment

0 Comments