கன்னி ராசியினர் காதல் கலையில் உடல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் ஆற்றல் மிக்கவர்கள்.
கன்னி ராசியின் சின்னம் இளம் கன்னிப் பெண் ஆகும். எனவே கன்னி ராசியினரோடு பழகும் போது அவர்கள் அமைதியான சூழலையும் உறவில் மெதுவான செயல்பாட்டையும் முன் விளையாட்டில் தூண்டல் மிக்க தொடுதலையும் விரும்புவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கன்னி ராசிக்கு பொருத்தமான ராசி |
கன்னி ராசியினர் உங்களோடு நெருக்கமாவதற்கு முன் அவர்களுக்கு நம்பிக்கை வளர வேண்டும். ஆனால் ஒருமுறை நம்பிக்கை வந்துவிட்டால் விரைவில் உணர்ச்சிவசப்பட்டு விடுவார்கள்.
பொருத்தமான ஜோடி: மீன ராசி கன்னி ராசிக்கு மிகவும் பொருத்தமான ஜோடி ஆகும். ரிஷபம் துலாம் கடகம் மகரம் ஆகிய ராசியினரும் இவர்களுக்கு ஏற்ற ஜோடிகளாவர்.
0 Comments