விருச்சிக ராசியின் காதல் ஸ்டைல்: விருச்சிக ராசியினர் சக்தி வாய்ந்த காதலர்கள். இவர்கள் ஆற்றல் வாய்ந்த நெருக்கத்தை விரும்புவர். தீவிரமான காதல் ஆர்வலர்களான இவர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும்.
| விருச்சிக ராசிக்கு பொருத்தமான ராசி |
ஆற்றல் மற்றும் கட்டுப்பாடு கொண்டவர்கள். காதலில் கற்பனைக் காட்சிகளை விரும்புவர். விருச்சிக ராசியினர் காதல் செய்யும் போது மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பர். வாழ்க்கை துணைவரோடு உணர்வுரீதியான ஆழமான உறவைக் கொண்டிருப்பர்.
பொருத்தமான ஜோடி: ரிஷப ராசி விருச்சிக ராசிக்கு ஏற்ற ஜோடி ஆகும். சிம்மம் கன்னி கடகம் மற்றும் மீனம் ராசியினரும் பொருத்தமான ஜோடி ஆவர்.
0 Comments