Ticker

6/recent/ticker-posts

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 வெள்ளி கிரகத்தால் ஆளப்படும் இவர்கள் அன்பு மற்றும் நல்ல குணம் நிறைந்தவர்களாக இருப்பார்கள், கோபம் இருந்தாலும் இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமானவராக இருப்பார்கள். தங்கள் துணையின் மகிழ்ச்சிதான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பூரம் மற்றும் உத்திரம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments