Ticker

6/recent/ticker-posts

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 காதல் மட்டுமின்றி அனைத்து உறவுகளிலும் அதிக ஈகோ மற்றும் அதிக எதிர்பார்ப்பு கொண்டவர்கள் இவர்கள். தங்களின் துணைக்கென ஒரு எதிர்பார்ப்பை வைத்திருப்பார்கள், அதற்கேற்ப அனைத்தும் நிறைந்த துணை கிடைப்பது மிகவும் கடினமாகும். பூரம், அஸ்தம் மற்றும் மகம் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments