Ticker

6/recent/ticker-posts

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 மென்மையான அதேசமயம் உணர்ச்சிவசபட கூடிய இவர்கள் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் இருக்க கூடியவர்கள். ஆனால் தனக்கு முழுமையாக பிடித்தவர்களிடம் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். உத்திரட்டாதி, பரணி மற்றும் பூசம் இவர்களுக்கு சிறந்த துணை.

Post a Comment

0 Comments