Ticker

6/recent/ticker-posts

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 ஆர்வம் அதிகமுள்ள இவர்கள் தங்கள் துணையிடம் எப்பொழுதும் அதிக காதலை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்கு பிரச்சினையாக இருப்பதே இவர்களின் ஈகோதான். அதனை தவிர்க்கவில்லை எனில் இவர்களின் காதல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவிட்டம், சதயம் மற்றும் கிருத்திகை இவர்களுக்கு சிறந்த துணை.

Post a Comment

0 Comments