Ticker

6/recent/ticker-posts

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 அதிக காதல் உணர்ச்சி நிரம்பிய இவர்கள் தன்னை இணையாக மதிக்கும், தன்னை போலவே சிந்திக்கும் மனம் கொண்ட வாழ்க்கைத்துணையை எதிர்பார்ப்பார்கள். சரியான வாழ்க்கைத்துணை மட்டுமே வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும் என்னும் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள் இவர்கள். அஸ்தம், ரேவதி, திருவாதிரை மற்றும் ரோகினி சிறந்த துணையாக இருப்பார்கள்.

Post a Comment

0 Comments