Ticker

6/recent/ticker-posts

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை

 அதிக உணர்ச்சிவசப்பட கூடிய இவர்கள் அதிக காதலை விரும்புபவர்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் காதலுடன் வாழவேண்டும் என்று விரும்புவார்கள். வெளிப்படையான மனம் கொண்ட இவர்கள் தங்கள் துணையிடம் இருந்து பரிபூரணமான காதலை எதிர்பார்க்கிறார்கள். அனுஷம் இவர்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருக்கும், மேலும் மிருகசீரிஷம், சதயம் மற்றும் பூசம் போன்றவையும் சிறந்த துணையாக இருக்கும்.

Post a Comment

0 Comments